
Bhargavi is a practicing advocate based out of Chennai. She writes in English and Tamil. She was the editor of a web-based bilingual literary magazine, ‘Thoughts on Sale – Celebrating Cerebrations.‘
பார்கவி – சட்டவியல் முதுகலை பட்டம் பெற்ற வழக்கறிஞர். சென்னைவாசி. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். இலக்கியம், இசை மற்றும் நிழற்படக்கலை இவரின் உந்துசக்தி.
writerbhargavi@gmail.com